எங்கள்       சேவைகள் 
இங்கு ஜாதகம் ,திருமணப்பொருத்தம் ,எண் கணிதம், ராசிக்கல் ஆலோசனை,குடும்ப பிரச்சனை, தொழில் பிரச்சனை,காதல் பிரச்சனை செய்வினை பிரச்சனை ,அனைத்தித்திற்கும் ஆலோசனை வழங்கப்படும் மேலும் குழந்தைகளுக்கு அதிஷ்ட பெயர் எடுத்து தரப்படும்.நேரில் வர முடியாதவர்க்கு போன் மூலம் ஆலோசனை வழங்கப்படும் .                          
              ஜாதகப்புத்தகம்
உங்கள் ராசி கட்டம், 120 வருட பலன்கள், அதிஷ்ட எண்கள், அதிஷ்ட தேதிகள் ,அதிஷ்ட தெய்வங்கள் ,ராசி பலன் நட்சத்திர பலன், லக்கின பலன்கள், பஞ்சபட்சி பலன்கள், அஷ்ட வர்க்க பலன்கள், எண் கணித பலன்கள் உங்களை பற்றிய அனைத்தும் அடங்கிய 115 பக்க புத்தகம். இது ஜாதகம் இல்லாதவர்களும்
வெளிநாட்டில் பிறந்தவர்களும், ஜாதகம் போதிய விவரங்கள் இல்லாமல்  தவறான கணிப்பில்  கிழிந்த நிலையில்  உள்ளவருக்கும்  ஓலைச்சுவடியில் பிறந்த நேரம் நாழிகை கணக்கில் தமிழ் எண்கள் எழுத்துக்களில் ஜாதகம் வைத்திருப்பவர்களும் குறிப்பிட்ட மொழி  பஞ்சாங்கம்  அயனாம்சத்தில் வேண்டுபவர்களும் தொடர்பு கொண்டால் நேரிலோ கூரியரிலோ Whatsapp / e_mail மூலமாக ஜாதகத்தை உடனுக்குடன் நாங்கள் கணித்துத் தருகிறோம்.
         யந்திரங்கள்
              யந்திரங்கள் ஒரு தெய்வத்தின் புனித வடிவில் பிரதிநிதித்துவம். பெற்றது தெய்வத்தின் ஆற்றல்கள் மந்திரங்கள் மற்றும் வலுவான பிரார்த்தனைகள் மூலம் யந்திரத்திற்குள் செலுத்தப்பட்டு அதற்கு உயிர் கொடுக்கின்றன. யந்திரங்கள் அனைத்து வகையான எதிர்மறை ஆற்றல்களுக்கும் எதிராக ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகின்றன மற்றும் பொருள் செழிப்பு, வெற்றி, அன்பு, சக்தி, மகிழ்ச்சி, உறவு, அமைதி, குழந்தைகளின் நலன், விருப்பங்களை நிறைவேற்றுதல் மற்றும் ஆரோக்கியத்தை ஈர்க்க உதவுகிறது.
வெவ்வேறு நன்மைகளை உருவாக்க பல்வேறு வகையான யந்திரங்கள் உள்ளன. அவை அதற்கேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளன: செல்வ யந்திரங்கள், பாதுகாப்பிற்கான யந்திரங்கள், ஆரோக்கியம், கல்வி, வணிகத்தில் வெற்றி, ஆரம்பகால திருமணம், காதல் மற்றும் ஈர்ப்பு, சூனியம், தீய கண்கள் மற்றும் எதிர்மறை ஆகியவற்றை நீக்குவதற்கும் பாதுகாப்பதற்கும், அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பு, ஆன்மீக முன்னேற்றத்திற்காக  இது பயன்படுகிறது .     
Contact Us
Mail Us
manikandaprasad82@yahoo.com